தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி! 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆ.ராசா அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா அவர்கள் மதுரை பக்கம் வந்தால் நாக்கை அறுத்து விடுவேன்” என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான … Read more

போட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!!

போட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!! திமுகவின் அமைச்சர்களால் தொடர் பரபரப்பிற்கு எப்பொழுதும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் வருமான வரித்துறை செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் என அவர்களின் வீடுகளில் சோதனை செய்தது முதல் அமலாக்கத் துறையினர் இவரின் வீடு என தொடங்கி தலைமை செயலகம் என சோதனை செய்தவரை பல பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறியது. குறிப்பாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்ட … Read more

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கடந்த கால திமுகவின் ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில்,100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் உதவியுடன் பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து மக்களவை தேர்தலில் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்ற திமுகவிற்கு இந்த விசாரணை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு … Read more