கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!

More data needed to allow coxsackie! World Health Center in addition to asking!

கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்! இந்தியாவில் கொரோனா காலத்தில் மக்கள் பெரும் தொற்றுக்கு ஆளாகி மிகவும் பாதிப்பை சந்தித்தனர்.மேலும் அதன் காரணமாக பலர் உயிர் இழந்தனர். எனவே அதை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பல செயல் படுத்தப்பட்டன. அரசும் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகளை அமல்படுத்தியது. பல தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் இன்னும் கொவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதலில் மக்கள் ஊசி போடா … Read more

“கோவாக்ஸின்” “கோவிஷில்டு”இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!

கொரோனாவை தடுப்பதற்காக கோவாக்ஸ்சின் மற்றும் கோவிசீல்டு என இரண்டு தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இப்பொழுது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று போலியான தகவல்கள் வருகின்றன. ஏதோ ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதன் மூலம் இரண்டையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் சைரஸ் பூனா வாலா தெரிவித்துள்ளார். உள்நாட்டில் இரண்டு தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகிறது. ஒரே தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்வது … Read more

பாரத் பயோடெக் அறிவிப்பால் மகிழ்ந்த மக்கள்! 20 கோடி கோவாக்சின் தயாரிப்பு!

கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் குஜராத்தில் உள்ள தங்களது துணை நிறுவனம் மூலம் மேலும் 20 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் கோவிசில்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   விரைவில் ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியில் இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. கோவிசீல்டு போலவே கோவாக்சின் அதிக திறன் கொண்டு எந்த … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

குறைந்தது தடுப்பூசியின் விலை!

சென்னை மாநகராட்சி சார்பாக 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், அதேபோல அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரையில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த 27 ஆம் தேதி வரை13லட்சத்து 97 ஆயிரத்து195 பேருக்கு போடப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசி சென்னையில் பல இடங்களில் கட்டுப்பாடுடன் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை செலுத்த இயலாமல் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி … Read more

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆனது மிகமிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊசியை போட்டுக்கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஏன் அரசியல்வாதிகள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பு அம்சம் மிகுந்தது ஆகவே நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்ற … Read more

கொரோனா தடுப்பு ஊசி போட்டும் அமைச்சர் அனில் விஜ் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

அமைச்சர் அனில் விஜ் அவருக்கு பரிசோதனை காரணமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவரின் வயது 67 ஆகும். இவர் அரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆவார்.  இந்த தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து, அம்பாலாவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் இவருக்கு … Read more

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து முற்றிலும் மக்களை பாதுகாக்கவும் கோவாக்சின் எனும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனத்தின் சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாகும். இந்த நிறுவனத்தில் முற்றிலும் பாதுகாப்பான முறையில்    இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும்  பீகார் போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இம்மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் சுமார் 375 பேர் மீது … Read more

கொரோனாவிற்கான தடுப்பு மருகொரோனாவிற்கான தடுப்பு மருந்து! தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைந்து! – தமிழகத்தில் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

Vaccine for corona! - The test was conducted in Tamilnadu yesterday

தமிழகத்தில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில், கொரோனாவிற்கான தடுப்புமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. “கோவேக்சின்” என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைப் பரிசோதிக்க இந்தியாவில் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனைக்கு இரண்டு தன்னார்வலர்களுக்கு “கோவேக்சின்” தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 மில்லி தடுப்புமருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். … Read more