இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 … Read more