மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!!

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!!

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!! பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் தொடரில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது. உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more

179 ரன்களுக்கு சுருங்கிய நெதர்லாந்து! அடுத்த வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி!!

179 ரன்களுக்கு சுருங்கிய நெதர்லாந்து! அடுத்த வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி!!

179 ரன்களுக்கு சுருங்கிய நெதர்லாந்து! அடுத்த வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி!! ஆம்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய(நவம்பர்3) லீக் சுற்றில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று(நவம்பர்3) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றது. லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த மிட்செல் மார்ஷ்! உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!!

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த மிட்செல் மார்ஷ்! உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!!

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த மிட்செல் மார்ஷ்! உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!! ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அவர்கள் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியையும் பின்னடைவையும் கொடுத்துள்ளது. உலகக் கோப்பை ஒருநாள் தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது பல நகரங்களில் பெட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தோல்வியை சந்தித்து மோசமாக விளையாடினாலும் தற்பொழுது அடுத்தடுத்து … Read more

உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் தோல்வி! தடுமாறும் நியூசிலாந்து அணி!!

உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் தோல்வி! தடுமாறும் நியூசிலாந்து அணி!!

உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் தோல்வி! தடுமாறும் நியூசிலாந்து அணி!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்விகளால் தடுமாறும் அணிகளில் நியூசிலாந்து அணியும் ஒரு அணியாக மாறியுள்ளது. நியூசிலாந்து அணி நேற்று(நவம்பர்1) நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்றதன் மூலமாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது தோல்வியை பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்1) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை … Read more

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!!

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!!

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று(நவம்பர்2) இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு … Read more

கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!!

கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!!

கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!! குஜராத்தில் கோல்ப் காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்தில் தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்தாலும் தற்பொழுது தோல்வியில் இருந்து மீண்டு தொடர்ந்து வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலிய அணி பயணித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் … Read more

உலகக் கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம்! பாகிஸ்தான் ஹேப்பி!!

உலகக் கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம்! பாகிஸ்தான் ஹேப்பி!!

உலகக் கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம்! பாகிஸ்தான் ஹேப்பி!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்31) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்ற வங்கதேசம் முதல் அணியாக வெளியேறியுள்ளது. உலகக் கோப்பை தொடரின் 31வது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகள் நேற்று(அக்டோபர்31) விளையாடியது. கொல்கத்தாவில் நேற்று(அக்டோபர்31) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் … Read more

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!!

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!!

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!! பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 31 வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(அக்டேபர் 31) விளையாடி வருகின்றது. கொல்கத்தா ஈடன் கர்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு … Read more