ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி! குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் மோதல்!

ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி! குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் மோதல்! 2024ம் ஆண்டு தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது என்பதையும் போட்டிகளுக்கான அட்டவணையையும் ஐசிசி தற்பொழுது வெளியிட்டுள்ளது. உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி … Read more

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி!

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் அவர்கள் தான் சரியான நபர் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு அதாவது … Read more

டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி! அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!!

டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி! அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!! இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை உள்ள நிலையில் நேற்று 3வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. இந்திய … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 போட்டி: அதிரடி காட்டிய இந்திய வீரர்கள்.. அரண்ட ஆஸ்திரேலியா அணி!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 போட்டி: அதிரடி காட்டிய இந்திய வீரர்கள்.. அரண்ட ஆஸ்திரேலியா அணி!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 வது போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சத்தத்தை கடந்தார். ஜெய்ஸ்வால் 53 ரன்களில் வெளியேற அடுத்து விளையாடிய ருத்ராஜ் … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !! கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியின் தோல்விக்கு பின் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை … Read more

சூர்யக்குமாரின் அதிரடியான பேட்டிங்! முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா!!

சூர்யக்குமாரின் அதிரடியான பேட்டிங்! முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா!! ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் சூர்யக்குமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்ததால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று(நவம்பர்23) நடைபெற்றது. … Read more

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!!

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!! உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி இறுதி போட்டி என்று அழைக்கப்படும் நாக்அவுட் சுற்றுக்களுக்கான பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே குறித்த அறிவிப்பை ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் கடந்த நவம்பர் … Read more

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்! நேற்று(நவம்பர்8) நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்8) புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 40 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் … Read more

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!!

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!! நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் விட்டு ஆஸ்திரேலிய அணி வெளியேற்றியுள்ளது. நேற்று(நவம்பர்4) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியும் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களின் … Read more