இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!!

இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!! பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி முழுவதையும் டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் மட்டுமே நடக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் … Read more

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!! நேற்று(நவம்பர்9) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி 5வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது. நேற்று(நவம்பர்9) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 41வது லீக் சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை … Read more

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்! நேற்று(நவம்பர்8) நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்8) புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 40 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!! நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டி போட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய பத்து அணிகள் பங்கேற்று லீக் … Read more

தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!!

தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!! நேற்று(நவம்பர்7) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. … Read more

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!! நேற்றைய(நவம்பர்6) போட்டியில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸ் மைனதானத்திற்குள் தாமதமாக வந்ததற்காக நடுவர் அவுட் கொடுத்த நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது இது குறித்து அஞ்சலோ மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். I rest my case! Here you go you decide 😷😷 pic.twitter.com/AUT0FGffqV — Angelo Mathews (@Angelo69Mathews) November 7, 2023 நேற்று(நவம்பர்6) நடைபெற்ற … Read more

“ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று பதிவிட்ட சேவாக்கை கிண்டல் செய்த பாகிஸ்தானியர்!! யோசிக்காமல் பதிலடி கொடுத்த சேவாக்!!

“ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று பதிவிட்ட சேவாக்கை கிண்டல் செய்த பாகிஸ்தானியர்!! யோசிக்காமல் பதிலடி கொடுத்த சேவாக்!! இந்த ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நம் இந்தியா ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 8 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் … Read more

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!!

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!! நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் விட்டு ஆஸ்திரேலிய அணி வெளியேற்றியுள்ளது. நேற்று(நவம்பர்4) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியும் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களின் … Read more

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more