“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்
“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்று அசத்தி சூர்யகுமார் யாதவ். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா … Read more