தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று … Read more

அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ! இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பள்ளிக் கிரிக்கெட்டில் விளையாடிய போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ட்வீட்டில், அந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின், மைதானத்தில் விளையாடியபோது பெவிலியனாக இருந்த பழைய அமைப்பை … Read more

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்!

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்! பொதுவாக மனிதர்களுக்கு தூக்கம் என்பது முக்கிய அவசியமாகும். தினந்தோறும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. மூட் ஸ்விங்ஸ்: ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் … Read more

கதறி அழுத அதிமுக எம்.எல்.ஏ… கண்ணீர் விட்டு குமுறிய ஆதரவாளர்கள்… ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு…!

Thoppu Venkatachalam

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் இருந்தே அக்கட்சியில் விதவிதமான பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேர், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு சீட் மறுக்கப்பட்டது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அமமுகவிற்கு தாவிய எம்.எல்.ஏ. ராஜவர்மன், அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் என பலரும் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக … Read more

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

தமிழ் திரையுலகில் தற்போது அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் இவர் அறிமுகமானபோது சந்திக்காத அவமானங்களே கிடையாது அதையும் தாண்டி தற்போது மாபெரும் சக்தியாக வளர்ந்து இருக்கிறார். விஜயின் கடைசி படமான பிகில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆக வேண்டிய நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி போய்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more