சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!
சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க! உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் கற்கள் உருவாவதை தான் கிட்னி ஸ்டோன் என்று அழைக்கின்றோம். இந்த சிறுநீரக கல் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் போதல் மற்றும் சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூக்கிரட்டை கீரையை பயன்படுத்துங்கள். மூக்கிரட்டை கீரையில் … Read more