“மஞ்சள் + இஞ்சி” இருந்தால் மூட்டு வலி இந்த ஜென்மத்தில் வராது!
“மஞ்சள் + இஞ்சி” இருந்தால் மூட்டு வலி இந்த ஜென்மத்தில் வராது! இன்று பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் மூட்டு வலியை சந்தித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். மூட்டு வலியில் இருந்து விடுபட ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றி வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)மஞ்சள் 3)இஞ்சி செய்முறை:- முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு … Read more