என்னது… பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா? அலார்ட் !!
என்னது… பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா? அலார்ட் மலிவாக கிடைககும் பீட்ரூட் ஜூஸில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. அதில் உள்ள இரும்புச் சத்து, பாலிக் ஆசிட் உடம்பில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். மேலும், உடம்பில் உள்ள ரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியையும் உயர்த்தும். பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்யும். ஆனால, பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடித்தால் உடலுக்கு சில தீமைகள் ஏற்படும் … Read more