காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்…

Congress candidate dies of corona infection Re-election ...

காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்… தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமிமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more

வெடித்து சிதறிய சிலிண்டர் – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

வெடித்து சிதறிய சிலிண்டர் - வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை பாலரங்காபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார் சரவணன். இந்த நிலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வெளியே வந்த பார்த்தனர். அப்பொழுது சவரணன் இருந்த மாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!

Render Corona! 251 deaths in one day!

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more

காதல் பட நடிகர் பரிதாப மரணம்! படுமோசமான கோலத்தில் உயிரிழந்த சோகம்!

Kadhal

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக வெளியான இந்த திரைப்படம் பரத், சந்தியா இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் கிடைத்த ஹிட்டால் தான் சந்தியா காதல் சந்தியா என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். காதல் திரைப்படம் அடுத்ததாக திருப்புமுனை கொடுத்தது அந்த படத்தில் நடித்த யோகிபாபுவிற்கு, ஒரே ஒரு சீனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் … Read more

விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay TV

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதிலும் பிரபல சீரியல்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ராவின் … Read more

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்!

dhoni-movie-actor-announces-suicide-on-facebook

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்! கடந்த ஆண்டு தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கதாநாயகனான சுஷாந்த் தற்கொலை செய்துக்கொண்டார்.அவரின் இழப்பையே தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அப்படத்தில் சுஷாந்த் நண்பராக நடித்த சந்திப் நாகர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முகநூல் பதிவு மூலம் அவருக்கு ஏற்பட்ட தொழில் மற்றும் வாழ்கை பின்டைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார். அதனையடுத்து சந்திப் நாகர் தனது தற்கொலைக்கு … Read more

மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்

Corona taking Rudravatandavam again!

மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள் கொரோனா காரணத்தினால் போன வருடம் இம்மாதத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டது. கொரோனா தொற்று சிறிதளவு குறைந்து வரும் நிலையில் மீண்டும் தனது ருத்ரதாண்டவத்தை எடுக்கிறது.சீனாவின் பிறப்பிடமாக இருந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு விருந்தாளி போல் வந்து 24.03 கோடி நபர்களின் உயிர்களை எடுத்து சென்றது.இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர் எண்ணிக்க 8.10 கோடியாக உள்ளது.அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் … Read more

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி!

Atrocities of drug addicts! Attempt to smuggle the body in the morgue!

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி! திருச்சி மாவட்டம் உய்யக்கொண்ட பகுதியில் உள்ள கால்வாய் வாசன் பகுதியில் வசிப்பவர் பிரபு. இவருக்கு வயது 32. இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இக்காரணத்தினால் பிரபு வீட்டின் ஒரு அறையில்  தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். … Read more

பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்!

Famous Tamil writer dies suddenly

பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்! பிரபல எழுத்தாளர் 78 வயதான லட்சுமி ராஜரத்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் திருச்சியில் 27/03/1942 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் இதுவரை ஆயிரத்து ஐநூறு சிறுகதைகள்,முண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை நடத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சென்னையில் 15 க்கும் மேற்பட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.பிறகு மூன்று மெகா தொடர் நாடகங்களிலும்  நடித்துள்ளார். 3500 க்கும் அதிகமான ஆன்மிகக் கட்டுரைகளையும்  எழுதியுள்ளார். இவர் செந்தமிழ் செல்வி மற்றும் சொற்சுவை … Read more

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன? சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம். இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார். இவரது  சித்த மருத்துவத்தால் பல … Read more