ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து! மூன்று பேர் எரிந்து பலி!!
ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து. அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் எரிந்து பலி. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சமீபத்தில் உள்ள குஷாய்குடா சாய் நகர் காலனியில் மர அறுப்பு ஆலை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அந்த மர அறுப்பு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் ஆகையால் தீ விபத்து ஏற்பட்டதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் வேகமாக பரவிய தீ அருகில் இருக்கும் … Read more