ஒரு resume மில் என்ன விவரங்கள் இருக்கணும் தெரியுமா? இப்படி செய்தால் எல்லா வேலையும் உங்களுக்குத்தான்!!
ஒரு resume மில் என்ன விவரங்கள் இருக்கணும் தெரியுமா? இப்படி செய்தால் எல்லா வேலையும் உங்களுக்குத்தான்!! வேலை தேடுபவர்களுக்கு முக்கியமான ஒன்று ரெஸ்யூம் இருந்தால் மட்டுமே நிறுவனங்கள் உள்ளே அனுமதிப்பார்கள். இது இந்த காலகட்டத்தில் நடைமுறையாக உள்ளது. சில நிறுவனங்கள் ரெஸ்யூம் வைத்துதான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் இந்த கம்பெனிக்கு தேவையா தேவையில்லையா என்று முடிவு செய்கிறார்கள். அந்த அளவுக்கு ரெஸ்யூம் இந்த காலகட்டத்தின் வேலை தேடுபவர்களுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. சிலர் ரெஸ்யூம் வேண்டுமென்றால் உடனடியாக … Read more