வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்! 

Women's New Safety Scheme!! 60 calls in 3 days!!

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்!   டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள், ஈரோட்டில் ,இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் ஆகியோர் இருவரும் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்ததாக அவர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். இதனையடுத்து இவர் கோபிசெட்டிபாளையம் முதலிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஈரோடு வந்த டி.ஜி.பி சைலேந்திர … Read more

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை! 

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை!  ‘சைபர் கிரைம்’ தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நவீன காலத்தில் அனைவரும் செக்யூரிட்டி மற்றும் சைபர் கிரைம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவும் இளைய தலைமுறை மாணவ – … Read more

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி! 

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி!  மோசடி கும்பல் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தால் ஏமாறாமல் இருக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு காணொளி மூலம் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை இரிடியம் முதலீடு என்ற பெயரில்  மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றி வருகிறது. என்று டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் அறிவித்துள்ளார். மேலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும் … Read more

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Action order issued by DGP Shailendra Babu! Now you can file a case against the police!

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!

The Chief Minister issued an action order to stop dumping waste here! Violation is jail!

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்! முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார். மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா எல்லாயாக இருக்கும் … Read more

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு! இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக வருகின்றது.அதனையடுத்து இந்த மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் வரவுள்ளது அதனால் பட்டாசு வியாபாரிகள் அனைவரும் கடை வைப்பதற்காக இந்த ஆண்டில் தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் விசாரித்த தீயணைப்பு துறையினர் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்களை நிரகாரித்து விட்டனர். மேலும் தற்போது வரை 5,110 … Read more

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்!

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்! கள்ளக்குறிச்சி பகுதியில் காலையிலிருந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் தன்னார்வலர்கள் போன்றவர்கள் இணைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். மேலும் சிலர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து பள்ளியில் உள்ள வாகனங்கள் மற்றும் பள்ளியின் கண்ணாடிகள் ,கார்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இந்த தாக்குதலில் சுமார் … Read more