தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த தோனி, சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் தங்கியுள்ள தோனியை சந்தித்த விக்னேஷ் சிவன் அவருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைபடத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விரைவில் தோனியை நான் இயக்கப்போகிறேன் என பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழ் மொழி படத்தில் தோனி நடிக்க உள்ளாரா என்கிற … Read more

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து! தனது 17வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் மற்றும் விக்கெட் கீப்பரும் ஆவார். தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் பார்த்தீவ் படேல். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இவர் தோனி மற்றும் ரோஹித்தின் தலைமைத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார். … Read more

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு! நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள அனைத்து அணிகளும் அவர்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்தன. அதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டார்கள். அந்த வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த 1214 வீரர்களில் 590 பேர் மட்டுமே இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஐபிஎல் தொடருக்கான … Read more

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு! கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்திருந்தார் தோனி. அப்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தோனி, விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த திடீர் சந்திப்பு அன்றைய நாளில் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. தோனி, விஜய்யின் இந்த சந்திப்பு அன்றைய நாளில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நடைபெற உள்ளது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. … Read more

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா? ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடிக்கும், மொயீன் அலி ரூ.8 கோடிக்கும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் … Read more

இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த கங்குலி!

இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த கங்குலி!

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி சென்றவருடம் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு உலக அளவில் அவர் ரசிகர்களை பெற்று இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உலகத்தில் பெயர் வாங்கி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது மகேந்திரசிங் தோனி தான். … Read more

தோனி பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்

தோனி பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்

சச்சின் டெண்டுல்கர் ட்ராவிட் உள்ளிட்டோர் செய்யாத ஒரு செயலை கூட டோனி தனக்கு செய்தது தொடர்பாக சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரின் நட்பு தொடர்பாக தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, இருவருமே மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இவர்களுடைய நட்பு தொடர்பாக பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட அனேக விமர்சனங்களும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் … Read more

இன்று தல தோனியின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்

dhoni

எந்த ஒரு பெயரை சொன்னால் அரங்கங்கள் அதிரும்மோ!! எந்த ஒரு வீரர் களமிறங்க நாடே காத்திருக்குமோ!!!எந்த ஒரு வீரரின் விளையாட்டை காண விடியலுக்கு முன்பே அரங்கங்களில் முன் கூட்டம் குவியுமோ!!!!அவரே தோனி கிரிக்கெட் விளையாட்டின் மாபெரும் வீரர். இன்று பிறந்தநாள் காணும் எங்கள் “தல தோனிக்கு” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடந்து வந்த பாதை: ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனப்படும் சிற்றூரில் இவர் ஜூலை 7 1981 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் “மகேந்திர சிங்”ஆகும். இவர் … Read more

பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா! கொரோனா தொற்று ஆரம்பத்திலிருந்தே அந்த நோயினால் பொது மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து பின்னர் குணமடைந்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அமைச்சர்கள் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களும் இந்த நோய் தொற்றிலிருந்து தப்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

சென்னையை விட்டு செல்லும் தோனி..! – சோகத்தில் ரசிகர்கள்

சென்னையை விட்டு செல்லும் தோனி..! - சோகத்தில் ரசிகர்கள்

ஐபில் போட்டிக்காக சென்னைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னையை விட்டு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் 14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் சென்னை, மும்பை, அகம்தாபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்தப்படுகிறது. … Read more