சொந்த கார் வச்சிருக்கீங்களா?? அப்போ காரை இந்த திசையில் நிறுத்தாதீர்கள்!! 

சொந்த கார் வச்சிருக்கீங்களா?? அப்போ காரை இந்த திசையில் நிறுத்தாதீர்கள்!!   சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் சொந்தமாக கார் வாங்கி தங்களுடைய வீட்டில் போர்ட்டிகோவில் நிறுத்தி வைக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் எந்த திசையில் காரை நிறுத்தினால் தங்களுக்கு நல்ல பலனை தரும் என்பது தெரியாமல் இருக்கிறது. கார் நிறுத்துவதற்கு எந்த திசை சிறந்தது. கார் ஷெட் எந்த பகுதியில் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. செய்யக்கூடாதவை: வடகிழக்கு மூலை எனப்படும் ஈசான்யம் பகுதியில் எந்த ஒரு … Read more

இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!!

He will not come back to Direxan anymore!! Gautham Menon is playing Picchu!!

இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!! கௌதம் மேனன் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகவும் தனித்துவம்  வாய்ந்தாக  அமையும். அனால் இப்பொழுது கௌதம் மேனன் அவர்கள் படம்  இயக்குவதை காட்டிலும் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது வெளியாகும் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அதனால் ரசிகர்கள் அனைவரும் இனி அவர் டைரக்சனுக்கு வர மாட்டார் நடிப்பில் பிச்சி … Read more

‘தளபதி 67’ படத்தில் வில்லனாக நடிக்கிறேனோ ? நடிகர் விஷால் விளக்கம் !

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் திரையில் காண ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் ‘தளபதி 67’. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இந்த படத்தின் பூஜை சென்னையின் ஏவிஎம் ஸ்டுடியோஸில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. விக்ரம் படத்திற்கு போன்று ‘தளபதி 67’ படத்திற்கும் ப்ரோமோவுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட … Read more

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்! நடிகர் கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் … Read more

கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் !

கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் ! கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சோனியா, நான்கு மாத குழந்தை, அவரது தாய் மற்றும் அவர்களின் உறவினர் ஒருவர் காரை ஓட்டிவந்துள்ளது அனைவரும் திருவல்லா சென்று விட்டு மீண்டும் எர்ணாகுளம் திரும்பும்போது நேற்று இரவு 11.30 மணியளவில் கூகுள் மேப்பை பார்த்து காட்டிய வழியில் சென்ற போது பாரேச்சல் பைபாஸ் சாலை முடிந்து … Read more

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா?

Director pa.ranjith directs actor vijay as superhero

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா? நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே,இயக்குனர் செல்வராகவன்,யோகிபாபு,அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனிடையே நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு இப்போதிருந்தே எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.அவரது ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.பீஸ்ட் … Read more

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் ! விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட … Read more