ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!! பொதுவாக மாம்பழம் என்றாலே பிடிக்காத நபர்களே கிடையாது. இதை ஜூஸாகவும் பழமாகவும் உணவாக சமைத்தும் என பல்வேறு விதமான இதை அனைவரும் உண்டு வருகிறோம். இதனால் உடல் நல பலன்கள் உண்டு. அதாவது மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் … Read more

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

Adengappa.. are there so many advantages in this!! Eat and see for yourself!!

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!! பொதுவாக நாம் சமைக்கக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் பூண்டை கண்டிப்பாக சேர்த்தோம் அதில் பலவிதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பூண்டில் ஆன்டிவைக் சக்தி அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் உள்ள வைரஸ் பாக்டீரியாவை நீக்கி சளி இருமல் காய்ச்சல் தொல்லையிலிருந்து விடுபட வழி வகுக்கும். எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நான் … Read more

டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா?? மக்களே எச்சரிக்கை!!

இன்றைய நாட்களில் டீ குடிக்காமல் யாருக்கும் பொழுதே விடிவதில்லை. சிலர் எல்லாம் காலையில் பல் கூட தேய்ப்பதில்லை. எழுந்தவுடன் டீ குடித்து விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள். இப்படி வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஒரு கெட்ட பழக்கமாகும். வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் இதனால் நமது உடலுக்கு என்ன பாதிப்புகள் வருகிறது என்பதை பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயிற்றில் அசிடிட்டி உண்டாகிறது. … Read more

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு … Read more

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!  

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்! ஒருவரின் வாழ்கையில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்களாகவே கருதப்படுகிறது அவ்வாறு எல்லா மதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள் விசேஷமான மாதங்கள் என கூறலாம். மேலும் அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள் என கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். மேலும் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுவார்கள். அது வழக்கம் தான்.   … Read more