பணமில்லை மன்னா! புலம்பும் தேமுதிக நிர்வாகிகள்!
தமிழகத்தில் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்க இருக்கிறது. தேமுதிகவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த 60 தொகுதிகளில் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். ஆகவே அந்தத் தொகுதியில் மட்டும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். … Read more