பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தமிழகத்தில் அரசியல் பரபரப்பிற்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் ஆளும் கட்சியான திமுக என்றால் கேட்கவா வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடர் பற்றிய அடுத்த பரபரப்பு தமிழகத்தில் தொற்றி கொண்டது. இந்த பட்ஜெட் கூட்ட தொடர் சம்பந்தமாக அணைத்து கட்சி எம்எல்ஏக்களும், தங்களது … Read more