முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்!
முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்! முதல்வர் மு க ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் அந்த உத்தரவையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையிலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க முடியாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனவும் மேலும் இந்த … Read more