கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!
கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!! தாயின் ஆசையை நிறைவேற்ற மகள் ஒருவர் 10 கிலோ தக்காளியை துபாயில் இருந்து சூட்கேசில் வைத்து அனுப்பிய நிகழ்வு இணையத்தில் பாராட்டுகள் பெற்று வருகின்றது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு கிலோ தக்காளியானது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒரு கிலோ … Read more