திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்! தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வே இல்லாமல் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தமிழகம் முழுவதும் அவர் செய்த சூறாவளி பயணத்தின் காரணமாக சுகாதாரப்பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதே வேளையில் நோய் தொற்றும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.   இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் பிரச்சாரத்தை மட்டும்தான் மேற்கொண்டார். ஆனால் வேறு எந்த உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை என்றுதான் … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு

Tamil nadu cm will announce night curfew

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு தற்போது நிலவி வரும் கொரோனா 2 வது அலையில் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.இதனையடுத்து சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சில கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்திலும் சமீபத்தில் ஏற்கனவே இருந்த தளர்வுகளில் சில புதிய கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர்.மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது … Read more

அதிமுகவிற்கு டி.டி.வி. தினகரன் வைத்த ‘செக்’! வசமாக சிக்கிக் கொண்ட இபிஎஸ்- ஓபிஎஸ்!

ADMK

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று இரு வேறு அணியாக மாறிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தர்ம யுத்த முடிவு டிடிவி தினகரனுக்கு சம்பட்டி அடியாக விழுந்தது. இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவால் தனித்துவிடப்பட்ட தினகரன் சின்னம்மாவின் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து, ஆர்.கே. நகர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன் பிறகு இருகட்சிகளிடையே நடந்து வரும் பிரச்சனைகள் அனைவரும் அறிந்தது தான். இடையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தலுக்கு முன்னதாகவே … Read more

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! 

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சி திமுகவும் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.மக்களின் வாக்குகளை பெற வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் பல கவர்ச்சி திட்டங்களை இரு தரப்பும் அறிவித்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகவே கருதபடுகிறது.அதாவது ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களை … Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Edappadi palaniswami

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்வி கடன் ரத்து என பல்வேறு அசத்தலான வாக்குறுதிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது. இலவசங்களை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர், அது அனைத்துமே உங்கள் தலையில் தான் சுமையாக வந்து விழும் … Read more

ஸ்டாலின் கட்டி காத்த மொத்த குடும்ப மானமும் போச்சு?… நறுக்குன்னு நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட எடப்பாடியார்…!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து வெளுத்து வாங்கினார். ஸ்டாலின் எந்த கூட்டத்தில் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி தான் பேசுகிறார். தூங்கும் போது கூட ஸ்டாலின் என்னையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். 4 … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த வீடு இல்லை! 15 லட்சம் கடன் மற்றும் வருமானம் இழப்பு! வெளியான புதிய தகவல்

Edappadi Palaniswami Property List

எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த வீடு இல்லை! 15 லட்சம் கடன் மற்றும் வருமானம் இழப்பு! வெளியான புதிய தகவல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் நேற்று வேட்பமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவர் வேட்பமனுவுடன் தாக்கல் செய்துள்ள … Read more

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

Candidate Selection Issue in AIADMK

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.ஏறக்குறைய அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடனான பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தலைமை தங்களது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் தேர்வில் தான் … Read more

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன் மத்தியில் ஆளும் பாஜகவும்,தமிழகத்தில் ஆளும் பாஜகவும் பாமகவுடன் இணைந்து சதி செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் … Read more

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை கொடுக்க அதை தமிழக முதல்வர் இப்போதே நிறைவேற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும்,தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்து வருகிறார். அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட … Read more