இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி!!
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி… ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி… சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் ஏழாவது சீசனின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி முன்னேறி உள்ளது. சென்னை எழும்பூரில் 2023ம் ஆண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி ஜப்பான் ஹாக்கி அணியை எதிர் கொண்டது. நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற ஆசிய … Read more