அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

விருதுநகரில் நடந்த பாதுகாப்பு கமிட்டி விழாவில் நடந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது உரையாற்றிய அவர் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திட்டங்களால் தமிழர்கள்தான் அதிக பயன் அடைந்திருக்கிறார்கள் 50 வருடங்களாக தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அந்த கோரிக்கையை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றார். 2012ஆம் வருடம் மதுரையில் நடந்த மாநாட்டில் அந்த சமூகத்தை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல 2015 ஆம் … Read more

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவிருக்கிறார் என்பது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அவருக்கு மதுரையில் ஒரு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம். அவர் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் தெரிவித்த முருகன் ஜெ .பி . நட்டாவின் வருகை எங்களுடைய அமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இதில் … Read more

நாங்கள் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்தோமா? எல்.முருகன் விளக்கம்!

பாஜக அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தான் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலே, மதுரையிலே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என தெரிவித்திருக்கிற முருகன் ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என முடிவெடுத்துவிட்டார் ஆனாலும் அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால், அதை வரவேற்போம் என்று தெரிவித்திருக்கிறார். பாஜக … Read more

அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!

கூட்டணி ஆட்சி கிடையாது என்று நேற்று நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் உறுதியாக தெரிவித்த பின்னரும் கூட கூட்டணி ஆட்சிதான் என்று அடுத்து தெரிவிக்கின்றார் தமிழக பாஜகவின் தலைவர் முருகன். அந்தக் கட்சிக்கு எதிராக நேற்றைய தினம் முதல்வரும், துணை முதல்வரும், பேசவில்லை ஆனாலும்கூட மற்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சென்ற 50 வருடங்களாக திராவிடக்கட்சிகளால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைவதற்கான வழியே இல்லாமல் போயிற்று. ஆனாலும் எப்படியாவது தமிழ் … Read more

பாஜகவின் தலைமைக்கு எம்ஜிஆர் மீது வந்த திடீர் பாசம்!

அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர் உடைய நினைவு நாளான இன்று முதல் முறையாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் எம்.ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கின்றார் பகல் 12 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அவர் வந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல், அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படும் வேலையில், அந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் … Read more

நாவடக்கம் அவசியம்! பிரதமரை ஒருமையில் பேசிய எஸ்.ரா சற்குணம் கண்டித்த எல். முருகன்!

திமுகவின் அரசியல் தரகர் எஸ்ரா சர்குணம் அவர்கள் நாவடக்கம் துடன் இருக்கவேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் முருகன் எச்சரிக்கை செய்திருக்கிறார். தேர்தல் நேரம் வந்துவிட்டாலே பணம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக பலருக்கு காசு வாங்கி தருவதற்காக, அரசியல் தரகராக செயல்பட்டு வரும் எஸ்.ரா. சற்குணம் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றார் .இது தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும் உலகமே போற்றுகின்ற உத்தம தலைவர் பிரதமர் மோடி அவர்களை உங்களைப் … Read more

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தூண்டி விட்டு … Read more

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலைமை அடித்த அந்தர் பல்டி!

பாரதிய ஜனதா கட்சிக்கு தனிக் கொள்கை இருந்தாலும் கூட அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா முருகன் தெரிவித்திருக்கின்றார். அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை மிகப்பெரிய பூதாகரமாக உருவானது. அதன்பிறகு முதல்வர், மற்றும் துணை முதல்வர் தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து கடைசியாக அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று உறுதியும் செய்யப்பட்டது. ஆனாலும் முதலமைச்சர் வேட்பாளராக … Read more

யார் முதல்வர் வேட்பாளர் கூட்டணியில் குண்டு போட்ட பாஜக தலைமை!

தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் கூட, அதனை பாரதிய ஜனதா தான் அறிவிக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை சிறிது காலத்திற்கு முன்பு இருந்தது. அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி அவர்களை சமாதானப்படுத்தி, இறுதியாக அந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். … Read more

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக விவசாயிகளை சந்திக்கும் எல். முருகன்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன். கடுமையான பனிப்பொழிவையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டம் 23வது நாளாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகிறார்கள். ஆறுமுறை மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எதுவுமே வெற்றி பெறவில்லை, இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் … Read more