தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு? தமிழகத்தில் நேற்று(ஜூலை15) மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த வகையான நிறுவனங்களுக்கு எவ்வளவு ரூபாய் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது உயர்ந்துள்ள மின்கட்டணம் குறித்தான விவரங்கள்… * அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. * இரயில்வே மற்றும் இராணுவ கட்டட குடியிருப்புகளுக்கும் மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. * … Read more