நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் ‘பிஎப் தொகை’ பிடித்தம் செய்யப்படுகின்றதா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் ‘பிஎப் தொகை’ பிடித்தம் செய்யப்படுகின்றதா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க! அரசு நிறுவனத்தில் வேலை செய்தாலும் சரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் சரி உங்கள் பணி காலத்தில் நீங்கள் பெறும் வருமானத்தில் இருந்து சிறிது தொகை பிஎப் ஆக பிடித்தம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த பிஎப் தொகை வருங்காலத்தில அதாவது ஓய்வு காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஒருசிலர் பணி காலத்தில் … Read more