தமிழக அரசு வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யவும்!!
தமிழக அரசு வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பம் விண்ணப்பம் செய்யவும்!! திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் விண்ணப்பத்துடன் முறையான சான்றிதழ்களின் நகல்களை தபால் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. 1)வேலை வகை: தமிழக அரசு பணி 2)நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை( திருப்பத்தூர்) 3)பதவி: *அலுவலக … Read more