காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலரும் வேலைக்கு கிளம்பும் பொழுதும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பொழுதும் நேரம் இல்லை என்ற காரணத்தை முன் வைத்து காலை உணவு வகைகளை தவிர்த்து விடுகின்றோம். ஆனால் காலை உணவை உண்ணாமல் தவிர்த்து விடுவது உடலுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றது. நாள் முழுவதிற்கும் … Read more