எதையுமே செய்யல உயிர் போனதுதான் மிச்சம்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!
கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்டிருக்கின்ற கலவரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, சின்னசேலம் அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியான அவருடைய இறப்பில் மர்மம் உள்ளது என்று தெரிவித்து மாணவியரின் தாயார் புகார் வழங்கியிருக்கிறார். விசாரணை செய்து அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் குற்றவாளியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்திருந்தால் இந்த நிலை … Read more