அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர்! எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி வியூகம்!
எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பதவிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு காட்சி ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடையே எழுந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பன்னீர்செல்வம் தரப்பினர் பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள், அதோடு பன்னீர்செல்வம் சார்பாக இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட கதவுகள் தட்டப்பட்டனர். ஆனால் நீதிமன்றமோ கழக பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிட … Read more