‘அது சசிகலாவின் பெருந்தன்மை’ எடப்பாடியாரை மறைமுகமாக அசிங்கப்படுத்திய ஓபிஎஸ்! கொதிக்கும் அதிமுக!

Sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது. அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு … Read more

அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்து வருகிறார். அதற்காக அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணி தொகுதி ஒதுக்கீடு போன்ற பேச்சுக்கள் எழுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து அவர் களப்பணியாற்ற தொடங்கிவிட்டார் என்று தான் … Read more

தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கின்ற விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். அதன் உச்சகட்டமாக கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு பல விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள்.அதோடு மத்திய அரசு சார்பாக விவசாயிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தாலும் மத்திய அரசு நடத்திய எந்த பேச்சுவார்த்தையும் விவசாயிகளை சமாதானப்படுத்தவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய … Read more

எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுக மிகக்கடுமையாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்தும் அந்த திட்டங்களை செயல்படுத்தியும் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதோடு இளைஞர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கிறது இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மகிழ்ச்சி … Read more

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மறுபுறமோ துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையையும் அதையொட்டி இருக்கின்ற பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் தன்னை … Read more

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

சென்ற மாதம் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வேட்பாளர் நேர்காணல் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என்று பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் … Read more

முதல்வரை அவமானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

முதல்வரை அவமானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

தற்போது இருந்து வரும் அரசியல் சூழ்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக என்ற இரு கட்சிகளுமே வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நெருக்கடியில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த விதத்தில் தமிழகத்தில் பல தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறி இருக்கிறது. கோவில்பட்டி தொகுதிகள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார்.இங்கே அவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட இருக்கிறார். அதே நேரம் அவர் முன்னரே சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய … Read more

திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அதிமுக தமிழகம் முழுவதிலும் பம்பரமாக சுழன்று தேர்தலுக்கான வேலைகளை பார்த்து வருகிறது. அதோடு தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த ஊக்கத்தின் பெயரில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் மற்றும் அதிமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று எல்லோருமே தமிழகம் முழுக்க போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளில் மிக … Read more

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

விரைவில் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளுக்கு இரண்டு முதல் நான்கு தொகுதிகள் வரை நேரில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்.அதேபோல வாகனங்களில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதற்கு அசௌகரியமாக இருப்பதாலோ என்னவோ ஒரு தொகுதிக்கு செல்வது என்று முடிவாகி விட்டால் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மக்கள் அனைவரையும் அந்த இடத்திற்கு அழைத்து … Read more

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவரும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களுடைய எதிர்கட்சிகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்கள்.அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அனேக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். அந்த வகையில், அதிமுக அமைச்சர்களின் பலர் மிகப் பெரிய ஊழல்களை செய்திருப்பதாகவும், அதனை மத்திய அரசு சிபிஐ மூலமாக விசாரணை … Read more