விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக
விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more