சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?..

My mouth is watering!.. Can Congress Bhairavam Constituency President do this?..

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?.. எரணாகுளத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜா.இவருடைய வயது 37. இவர் முழங்குருத்தி  பெரும்பில்லி ராஜ்பவன் வெட்டிக்காட்டிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று  முளந்துருத்தி போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டில் தனியாக இருந்து வரும் பெண்களை குறி வைத்து இந்த செயல்களை நடத்தி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் முளந்துருத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முளந்துருத்தி போலீசார் வழக்கு பதிவு … Read more

கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!..

12 people have lost their lives in Kerala so far!..

கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!.. கடந்த சில மாதங்களாக பருவமழை ஓயாமல் கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல வீடுகள் நீரினால் மூழ்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆலப்புழா, கோட்டையம், ஏர்ணாகுளம், இடுக்கி,திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு,வயநாடு, மற்றும் கண்ணூர் போன்ற பத்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி … Read more

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை! குஜராத் மாநிலத்தில் ஓக்காவிலிருந்து கடந்த 26 ஆம் தேதி எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது மேலும் கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது 8 வயது முதல் 18 வயதான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர் அவர்களுடன் நாலு பெரியார்கள் இருந்தனர் அவர்கள் செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேக காரணமாக உடனடியாக கோழிக்கோடு ரயில்வே போலீசிற்கு … Read more

எர்ணாகுளத்தில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது! அல்கொய்தா அமைப்புடன் தொடர்பா?

என்.ஐ.ஏ. பிரிவினரால் தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பினால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும்,  தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம், எர்ணாகுளம் என்னும் ஊரில் தீவிரவாத கும்பலை சேர்ந்த மூன்று பேர் என்.ஐ.ஏ. பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து  வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்  இந்த மூன்று நபர்களுக்கும் தொடர்புடைய ஆறு நபர்களை மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அல்-கொய்தா … Read more

இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

உலகம் முழுவதும் கொரோனா நான் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. கொரோனா குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட போதே அம்மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது.              இதன் காரணமாக இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கான எண்ணிக்கை குறைவாக தற்பொழுதும் உள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் அம்மாநில மக்களுக்காக கேரள அரசு அறிவித்தது. இதில் ஒரு பாகமாக கேரள … Read more