இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more