எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்
எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்வு ஒன்றில் ப்ளூடூத் ஹெட் செட் உதவியுடன் மாணவர்கள் மோசடி செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை Lekhpal ஆட்சேர்ப்பு தேர்வு நடந்தது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 501 மையங்களில் கிட்டத்தட்ட 2.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மோசடியான வழிகளைப் பயன்படுத்தியதாக மாணவர்கள் 21 பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்தது. முதலில் … Read more