இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!
இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்! உலகமே கொரோனா பீதியில் பயந்துபோன ஆபத்தான சூழலில், கொரோனாவை பரப்புவோம் வாருங்கள் என்று முகநூலில் முஜீப் முகம்மது என்ற நபர் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக்கில் “நாம் அனைவரும் சேர்ந்து வைரஸை பரப்புவோம் வாருங்கள்” என்று முஜீம் முகம்மது என்ற ஐடியில் இளைஞர் ஒருவர் பதிவிட்டது பலரிடம் எதிர்ப்பை … Read more