மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!! மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள  இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித்  தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது … Read more

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர்!

பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர். பேருந்தை கட்டுபாட்டோடு நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டசம்பவம். வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் இல் இருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்தில் ஓட்டுநராக பணி புரிபவர் கார்த்திகேயன் வழக்கம் போல் இன்றூ அஜாக்ஸ் பனிமனையில் இருந்து பேருந்தை பூந்தமல்லி நோக்கி இயக்கி கொண்டு சென்றிருந்தார். பேருந்து சரியாக கல்மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டூநர்கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்து … Read more

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன?

Pakir information!! Lizard lying in pieces in wheat salt? Fainted schoolgirls! What happened?

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன? நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றார்கள்.இந்தப் பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அப்பள்ளி விடுதிலேயே  தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் 190 மாணவிகள் தங்கி படித்து வருவதாக … Read more