வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!
கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூகையூர் சாலையை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). ஆயில் மில் நடத்தி வரும் இவர், சில நண்பர்களுடன் சேர்ந்து சின்னசேலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன்களை வாடகைக்கு எடுத்து வங்கியில் சுமார் ரூ.24 கோடிக்கும் மேல் கடன் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து குடோன் உரிமையாளர் ஜெயராமன் என்பவர் … Read more