மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

தற்போதைய காலத்தில் மழை காலத்திற்கு ஏற்றார் போல ஒரு சுவையான ரெசிபியை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். கேரளாவில் பெரும்பாலான டீக்கடைகளில் வெங்காய வடை தான் மிகவும் ஸ்பெஷல். மேலும் மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வீட்டில் காரசாரமாக இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல வெங்காய வடை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்- 4 மைதா மாவு … Read more

மாடர்ன் உடையில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸின் குடும்ப குத்துவிளக்கு! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி கூட்டு குடும்ப கதையை பற்றி பேசினாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மேலும் இந்த சீரியல்களில் நடித்து வரும் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் தான் ஹேமா சதீஷ். இவர் மீனா என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு மிக சமீபத்தில் சீரியல் மற்றும் நிஜ … Read more

குடும்பத்தையே இப்படி செதச்சிட்டீங்களே! ரியா சக்கரவர்த்தியின் ஆவேசம்!

பாலிவுட் பிரபல நடிகர் சுந்தர் சிங் தனது வீட்டில் மர்மமான முறையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சாம்சங்கின் காதலியான ரியாத் சக்கரவர்த்தியின்மீது பண மோசடி புகாரை சுஷாந்த் சிங்கின் தந்தை மும்பை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த  நிலையில்  சக்கரவர்த்தி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்த விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான சக்கரவர்த்தி தற்போது போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். மத்திய போதை பொருள் … Read more

குடும்பத்தோடு கொரோனாவுக்கு சிக்கிய தி ராக்!

‘தி ராக்’ ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னாள் WWF சாம்பியனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் ‘ராக்’ ஜான்சன் அவரது மனைவி லாரன் ஹசியான், மற்றும் இரு பெண் குழந்தைகளான ஜாஸி மற்றும் டியா ஆகிய 4 பேருக்கும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார். WWW-யின் சாம்பியன் பட்டத்தை வென்ற டுவைன் ஜான்சன், தற்போது நடிகராக உருவெடுத்து ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார். இவர் நடித்த ஜுமான்ஜி, ஸ்கைஸ்க்ராப்பர், சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் ஃபாஸ்ட் … Read more

பிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!

தமிழ்சினிமாவில் கதாநாயகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ஒரே நடிகையாக விளங்குபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவருடைய தந்தை  ஏ.பி.ராஜ்  மலையாள சினிமா துறையின் இயக்குனர் ஆவார். இன்று இவர் மாரடைப்பின் காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். இவருடைய இறப்பு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மலையாள பிளாக்பஸ்டர் மூவிகள் பலவற்றை இயக்கிய பெருமைக்குரியவர்.மேலும் இவர் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். … Read more

இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர்! கும்பலாக மிரட்டியதால் நடந்த விபரீத சம்பவம்!

இஸ்லாமிய பெண்ணை காதலித்த இளைஞரின் வீட்டுக்கு சென்று மிரட்டியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.