H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!!

New Change in H1B VISA!! Happy news for Indians!!

H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் தனது H1B எனப்படும் விசாவை புதுப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த வழிமுறை நடைமுறையில் உள்ளது. H1B விசா என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பணியாளர்களை ஒரு சில பதவிகளில் பணியில் நியமனம் செய்ய அமெரிக்கா தரும் ஒரு குறுகிய … Read more

தளபதி பிறந்த நாளையொட்டி லியோ படத்தின் புதிய அப்டேட்!! 

On the occasion of the commander's birthday!! Leo Movie New Update!!

தளபதி பிறந்த நாளையொட்டி லியோ படத்தின் புதிய அப்டேட்!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி பிறந்த … Read more

தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!!

Dig..dig..treasure!! A miracle found in Shivapureeswarar temple!!

தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!! தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சிவபுரீஸ்வரர் கோவில் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவபுரீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இதற்கு ஏராளாமான சிவ பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் 29 ஆயிரம் சுருணை ஏடுகள் ராஜகோபுரத்தில் அறநிலையத்துறையின் சுவடிகள் நூலாக்கத் திட்டப்பணி குழுவால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் நிறைய கோவில்கள் உள்ளன. இதில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க, … Read more

ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!!

Separate lane and hi-tech facilities for ambulances - action that flew to the fort!! Stalin's Next Move!!

ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!! மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் தற்பொழுது தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், விபத்துக்கள் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து செல்வதற்குள் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆம்புலன்ஸ் செல்வதற்கு என்று சாலைகளில் தனி பாதை அமைக்க வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் தரத்தையும் உயர்த்த … Read more

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!!

Confiscation by Food Safety Department Officials!! Bad quality eggs worth Rs 25 thousand!!

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!! தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முட்டை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால்  ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு ஆர்டரின் பேரில் தரமற்ற முட்டை சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் … Read more

ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!!

Ban on celebrating Holi!! Action order because it affects the culture!!

ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலியும் ஒன்றாக உள்ளது. இந்தப் பண்டிகை மார்ச் மாதம் இந்துக்களால் கொண்டாடப்படும். இப்பண்டிகையின் பின்னணியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிப்பிடும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் இப்பண்டிகை கோலாகலமாக … Read more

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு???

Happy news given to the employees by the Central Government!! Wages for employees are also likely to increase???

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு? மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஊதியக்குழுக்களுக்கு இடையே  10 ஆண்டுகள் இடைவெளி ஆனதால் மத்திய அரசு பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் ஆகிய  அனைவரும் நிதி நெருக்கடியால் பண பற்றாக்குறை ஏற்பட்டு … Read more

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Education level increase through the welfare schemes of Tamil Nadu!! Minister Mano Thangaraj!!

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!! சென்னையில் உள்ள கிண்டியில் கடந்த புதன்கிழமை அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்தியாவின் வர்த்தக தொழில்துறை இரண்டும் இணைந்து நடத்திய தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவ்விழா நாளைய இந்தியாவுக்கான கற்பித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட  உள்ளதாக தோட்டக்கலை … Read more

2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !! 

Want to exchange 2000 rupees? Here is Amazon company helping the public!!

2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !!  பிரதமர் மோடி கடந்த ஆட்சி காலத்தில் கருப்பு பணங்களின் பயன்பாட்டை நிறுத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருந்தார். அதற்கு அடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பி பெறப்படுவதாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி அறிவித்திருந்தார். பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2000ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் … Read more