கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்

கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்

கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்  வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் இதனை வலியுறுத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி  என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வருகிற 28ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.  அதன் ஒரு பகுதியாக கடலூரில் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!

Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் முதல் தங்கும் விடுதிகள் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு கடும் கெடுபிடி உள்ளது.  மார்ச்ச மாதத்திற்கான சிறப்பு தரிதசன டிக்கெட்களின் முன்பதிவு இன்று தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  300 ரூபாய்க்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு … Read more

ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்; ரூ.1.25 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்; ரூ.1.25 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்; ரூ.1.25 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!   தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பணிபுரிய 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் தொடங்கி ரூ.1,25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.    இந்த பணி குறித்த விவரங்கள்   காலிப்பணியிடங்கள்:   திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) – 13 திட்ட நிர்வாக (கணக்கு) – 18 … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்கு வயது 95. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது தாயாரை பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு … Read more

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:02 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கி மீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததோடு, சுமார் 97 கி மீ (60 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் … Read more

நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்நிலையில், ஏற்கனவே 19 … Read more

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை இன்று வழங்கியது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் … Read more

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் 6 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரை கடலில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 6 பேர் மீது திடீரென இரும்பு பைப்களை … Read more

இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!

இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!

இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்! ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக இபிஎஸ் வசமாகிவிட்டது. இந்நிலையில் இதற்கு அதிமுக கூட்டணி கட்சிகள் கூட வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்பே திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே … Read more

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! 

DMK wins in Erode election.. Exciting update from DMK leader!! Hot elections!!

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! சட்டமன்ற கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் அதிமுக தென்னரசுவை நிற்கவைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் மேலும் ஆளும் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இளங்கோவன் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறது. மேலும் தேமுதிக அவரது கட்சி சார்பாக ஆனந்த் என்பவரை நிற்க வைத்து வாக்குகள் சேகரித்துவரும் … Read more