இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! 

israel-flag-with-indian-flag-jai-sriram-slogan-protest-to-oppose-left-wing-bjps-anarchy-at-its-peak

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! உலகையே உலுக்கும் அளவிற்கு தற்பொழுது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான உயிர்களை பரிதாபமாக இழக்க நேரிட்டது. அந்த வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். நமது இந்தியா ஆரம்பக் கட்ட காலத்திலிருந்து பாலஸ்தீனத்திற்கு தான் தங்களது ஆதரவை அளிக்கும். ஆனால் பிரதமர் … Read more

BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை?       

BJP: Case filed against BJP Annamalai for causing religious riots... Sudden arrest?

BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீப காலமாக பல சிக்கல்களில் தானாகவே சென்று தலையை விட்டு விடுகிறார். இவரது பேச்சு தான் இதற்கு மூலதனம் என்று கூட கூறலாம். இவர் அணிந்திருந்த ரபேல் வாட்ச் பற்றி பேசி பல சர்ச்சைகளில் தானாகவே சென்று சிக்கிக் கொண்டார். அதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கும் இவர் பேச்சு தான் முக்கிய காரணம். … Read more

IRCTC- யில் மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!! இதோ விண்ணப்பிக்கும் முறை இதுதான் கடைசி நாள்! 

Salary up to 1 lakh per month in IRCTC!! This is the last day to apply!

IRCTC- யில் மாதம் 1 லட்சம் வரை சம்பளம்!! இதோ விண்ணப்பிக்கும் முறை இதுதான் கடைசி நாள்! IRCTC இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்பொழுது அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.IRCTC யின் பிரதிநிதித்துவ படி குரூப் ஜென்ரல் மேனஜேர் GGM(E8)/GM(E7)பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறியுள்ளனர். இதனின் காலி பணியிடம் ஒன்று மட்டுமே உள்ள நிலையில், விண்ணப்பதாரர் ரயில்வேயில் குரூப் ‘A’ சேவையில் இருத்தல் கட்டாயம் என தெரிவித்துள்னர். மேற்கொண்டு தங்களின் படிவத்தை … Read more

TANGEDCO: இவர்களுக்கு இனி கரண்ட் பில் இல்லை!! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்!!

tangedco-they-dont-have-a-current-bill-anymore-the-electricity-board-issued-a-drastic-announcement

TANGEDCO: இவர்களுக்கு இனி கரண்ட் பில் இல்லை!! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்!! திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தது முதல் மின் இணைப்பு தொடர்பான பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தது.அந்த வரிசையில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் சில வரைமுறைகள் இருந்தது. இந்த இலவச மின்சாரம் பெற வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 50 சென்ட் நிலம் ஆவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. 50 சென்ட் நிலம் இல்லாதவர்கள் அருகில் … Read more

DMK ADMK: நாடாளுமன்ற தேர்தலில் என் வாக்கு இவருக்கு தான் – கருணாஸ் ஓபன் டாக்!!

DMK ADMK: Karunas Open Talk!!

DMK ADMK: நாடாளுமன்ற தேர்தலில் என் வாக்கு இவருக்கு தான் – கருணாஸ் ஓபன் டாக்!! முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரான கருணாஸிடம் தனியார் ஊடகம் ஒன்று பேட்டி ஒன்று எடுத்தது. அதில் தற்பொழுது உள்ள அரசியல் விவகாரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது குறித்து பல கேள்விகளை முன் வைத்தனர். இதற்கு கருணாஸ் ஒன்றன்பின் ஒன்றாக தனது கருத்துக்களை தெரிவித்தார். அந்த வகையில் முதலில் அவர் கூறியதாவது,இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தால் சீட்டு … Read more

சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர். அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கிய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் அக்டோபர் 2வது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் தெலுங்கானா, … Read more

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! 

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! 

உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கின்றது. உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்13) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிபந்துவீச்சசை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் … Read more

ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! 

ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! 

ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! உயர் மின் அழுத்தம் கொண்ட ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மும்பைக்கு சி.எஸ்.எம்.டி எக்ஸ்பிரஸ்(16352) ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு … Read more

இன்று நடிகர் விஜய் படம், நாளை நடிகர் அஜித் திரைப்படம்!!! பெரும் எதிர்பார்ப்பில் தலதளபதி ரசிகர்கள்!!!

இன்று நடிகர் விஜய் படம், நாளை நடிகர் அஜித் திரைப்படம்!!! பெரும் எதிர்பார்ப்பில் தலதளபதி ரசிகர்கள்!!!

இன்று நடிகர் விஜய் படம், நாளை நடிகர் அஜித் திரைப்படம்!!! பெரும் எதிர்பார்ப்பில் தலதளபதி ரசிகர்கள்!!! நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்3) தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நிலையில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்2) இடப்பட்டது. இதை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதையடுத்து தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more