இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!!

These teams will advance to the semi-final round!! Former Player Ganguly Prediction!!

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!! பிசிசிஐ –யின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தற்போது அவருடைய விருப்பத்தை கூறி உள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது, … Read more

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!!

Spiritual Adi Month Tour with Lunch at very low cost!! Organized by Tamil Nadu Government!!

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் சேரும்.இந்த வகையில் இந்து சமைய அறநிலையத்துறை சார்பில் அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இந்த வருடம் … Read more

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!!

Bleaching heavy rain!! 450 years old building collapsed!!

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!! நாட்டின் பல்வேறு இடங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான … Read more

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!!

Price rise of essential commodities is a crisis for common people!! Chief Minister's advice today!!

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Are women ready to start self-employment with government grants?? Central government's strange announcement!!

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!! பெண்கள் வளர்ச்சி அவர்களின் முன்னேற்றம் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.இவை அனைத்தும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் பெண்கள் நிதி ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு என்றே … Read more

மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!!

Medical Vacancies to be filled immediately!! Minister Subramanian's announcement!!

மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் தினமும் நடந்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த காலி பணியிடங்களானது மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 1021 மருத்துவப் பணியிடங்களுக்கான மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRP) இந்த ஆண்டு ஏப்ரல் … Read more

18 வயதிலேயே சாதித்த சிறுவன்!! அனைவருக்கும் இவரே ரோல் மாடல்!!

Governor RN Ravi, Tamil Nadu, Chief Minister M. K. Stalin, Draupadi Murmu, dismissal, Stalin's letter,

18 வயதிலேயே சாதித்த சிறுவன்!! அனைவருக்கும் இவரே ரோல் மாடல்!! இன்றைய நாட்களில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டோ அல்லது சுத்தமாக படிக்காமலோ வேலையே இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பொழுது இருக்கும் சூழலில் படித்தாலே வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. சில இளைஞர்கள் நன்றாக படித்தும் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கக்கூடிய இந்த நிலைமையிலும், பதினெட்டு வயதான சிறுவன் இப்பொழுதே டாக்டர் பட்டம் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி … Read more

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!!

IT employee who lost Rs.49 lakhs by wishing for Rs.350!! A lot of excitement due to the incident!!

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!! இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் தான் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். இன்று சமூக வலைத்தளத்தில் வரும் பல பொய்யான தகவல்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர் என்று இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

Happy news for school students!! Department of School Education has issued guidelines for sports competitions!!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!! தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் மாணவர்களின் திறனை வெளிபடுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிபடுத்தும் வகையில் இந்த 2023 மற்றும்  2024 ம் ஆண்டிற்கான வட்டார,மாவட்ட மற்றும்  மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இந்த … Read more

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

Governor should be sacked!! Chief Minister Stalin's letter!!

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!! இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழகத்தினுடைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். தமிழக அரசு செய்து வரும் பணிகளுக்கு தடையாக இருக்கிறார் என்றும், மேலும் சட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். நாகாலாந்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி முதலில் பதவி வகித்தார். சில … Read more