விரைவாக காலை உணவு செய்ய வேண்டுமா? உங்களுக்காக அசத்தலான ரெசிபி இதோ..!
காலையில் விரைவாக டிபன் செய்ய வேண்டும் என்பது பல இல்லதரசிகளுக்கு தலைவலியாக உள்ளது. இல்லதரசிகளின் காலை வேலை எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும். அப்படி இருக்கயில், அவர்கள் விரைவாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சூப்பரான ஊத்தப்பம் செய்யலாம் எப்படி செய்வது என பார்போம். தேவையானவை : கடலை மாவு – 1 கப் தயிர் – அரை கப் அரிசி மாவு – 1 கப், வெங்காயம் – 2, பிரெட் – 5, பச்சைமிளகாய் – … Read more