பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா?

நெய்மர் விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது. பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் … Read more

டிரான்ஸ்பர் தொகையாக மெஸ்சிக்கு இத்தனை கோடியா?

மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார். மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் ரூ. 6094.93 கோடி) பார்சிலோனா நிர்ணயிக்கும் … Read more

சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்

சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹங்கேரியைச் சேர்ந்த சபா லாஸ்லோ நியமிக்கப்பட்டு இருக்கிறார். 56 வயதான லாஸ்லோ சர்வதேச மற்றும் கிளப் அணிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளராக இருந்த அனுபவம் வாய்ந்தவர். உகாண்டா, லிதுவேனியா ஆகிய தேசிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் ஆசிய கண்டத்தில் பயிற்சியாளராக செயல்பட இருப்பது இதுவே முதல் முறையாகும். அவர் கூறுகையில் ‘சென்னையின் எப்.சி. ஒரு குடும்பம் போன்றது. முடிவு எப்படி அமைந்தாலும் எல்லா நேரமும் ஆதரவு … Read more

மெஸ்சியின் தகவலால் அதிர்ச்சி அடைந்த பார்சிலோனா அணி

இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா … Read more

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..??? உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்து புகழ் பெற்ற மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சாடியோ மானே” தனது உடைந்து போன செல்போன் குறித்து ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியா மானே எங்கு சென்றாலும் தனது உடைந்து போன பழைய ஐபோனுடன்தான் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பில் … Read more

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை

India vs Afghanistan FIFA World Cup qualifier Match in Artificial Turf-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத … Read more