தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!
தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!! *பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். வெள்ளி நாணயம் லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கும் பொழுது லட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதும் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும். *தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை … Read more