கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!
கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கோவை மாவட்டத்தில் வடவள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளர் அவரது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் வடவள்ளி கருப்பராயன் வீதியில் வசித்து வந்தவர் தான் நித்யா. இவருக்கு வயது 40 ஆகும். இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் உயிரிழந்த நிலையில், தனது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் … Read more