குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!! என்னவென்று தெரியுமா?!!
அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த வகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகி இருந்தது. … Read more