ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல்
ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் ஆஸ்கர் லைப்ரரியில் இடம் பெற்றுள்ளது. பார்க்கிங் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம். எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 17 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. ஹரிஷ் கல்யாண் தனக்கு … Read more